தனிமை எனக்கு ஏகாந்தம்
அது தந்தது வேதாந்தம்.
தனிமை எனக்கு இனிமை - இதனால்
ஒவ்வொருனாலும் கிடைத்தது புதுமை. - என்னுள்
தானாக வளர்ந்தது பொறுமை.
ஏனோ தெரியவில்லை அகன்றது
இருள் என்னும் அறியாமை – இதற்கு
காரணம் ஒரு வேளை
தனிமை எனக்கு தந்த ஏகாந்தமும்
அது தந்தது வேதாந்தமோ !
--VT

Aiyaa VT, epdiya unakku mattum ipdilam varudhu? pullarikkudhu po!!!
ReplyDeleteஎன்ன இது, எப்டி இது.முடியல......
ReplyDelete